summaryrefslogtreecommitdiffstats
path: root/chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb
diff options
context:
space:
mode:
Diffstat (limited to 'chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb')
-rw-r--r--chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb86
1 files changed, 56 insertions, 30 deletions
diff --git a/chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb b/chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb
index a171342c6a9..771c7418583 100644
--- a/chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb
+++ b/chromium/chrome/app/resources/google_chrome_strings_ta.xtb
@@ -1,59 +1,60 @@
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
-<translation id="3234920859344197194">இந்தத் தளமானது Chrome சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்தச் செருகுநிரலுக்கான பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை அறிவிப்புகள் விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.</translation>
-<translation id="8914504000324227558">Chrome ஐ மீண்டும் தொடங்கு</translation>
<translation id="8000275528373650868">Google Chrome க்கு Windows Vista அல்லது SP2 உடனான Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது தேவை.</translation>
<translation id="8485767968786176057">மற்றொரு சாத்தியமான காரணம், எல்லா வலைத்தளங்களுக்கும் சான்றிதழ் செல்லாததாக இருப்பினும், ஒரே சான்றிதழைப் பல வலைத்தளங்களுக்கு வழங்கும்படி சேவையகம் அமைக்கப்பட்டிருப்பதாக இருக்கலாம். இதில் பார்வையிட முயற்சிக்கும் வலைத்தளமும் அடங்கும். இந்நிலையில், சான்றிதழில் பட்டியலிடப்பட்டுள்ள முகவரியுடன், உங்கள் உலாவி செல்ல முயற்சிக்கும் வலைத்தள முகவரிப் பொருந்தாதது. இதற்கான சாத்தியக் காரணம், பல்வேறு வலைத்தளங்களுக்கு சான்றிதழை வழங்கும் தீங்கிழைப்பவர்களால் உங்கள் தொடர்புகள் குறிக்கிடப்படுவதால், பொருந்தாமல் போகும். வேறொரு சாத்தியமானக் காரணம், நீங்கள் பார்வையிட முயற்சி செய்வது உள்பட எல்லா தளங்களுக்கும் சான்றிதழ் செல்லாமல் இருக்கும்போது. பல வலைத்தளங்களுக்கு ஒரே சான்றிதழை சேவையகம் அமைத்து வழங்குவதாலும் நிகழலாம். நீங்கள் &lt;strong&gt;<ph name="DOMAIN2"/>&lt;/strong&gt; ஐ அடைந்துவிட்டீர்கள் என்பதை உறுதியாகக் கூறலாம், ஆயினும் நீங்கள் அடைய முயற்சித்த &lt;strong&gt;<ph name="DOMAIN"/>&lt;/strong&gt; தான் என்பதை சரிபார்க்க முடியாது. பெயர் பொருத்தங்களை Chrome சரிபார்க்காது.</translation>
+<translation id="4754614261631455953">Google Chrome Canary (mDNS-In)</translation>
+<translation id="123620459398936149">உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="5430073640787465221">உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.</translation>
<translation id="6676384891291319759">இணையத்தை அணுகுதல்</translation>
-<translation id="7115445779188493842">பயன்பாட்டுத் துவக்கியைப் பயன்படுத்த, டெஸ்க்டாப்பில் Google Chrome ஐ நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
+<translation id="7952135150021331855">Google Chrome பின்புலத்தில் இயங்குகிறது.</translation>
+<translation id="345171907106878721">உங்களை Chrome இல் சேர்க்கவும்</translation>
<translation id="6236285698028833233">Google Chrome ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.</translation>
<translation id="5453904507266736060">பின்னணியில் Google Chrome ஐ இயக்க அனுமதி</translation>
-<translation id="2383457833405848421">Chrome Frame பற்றி...</translation>
<translation id="3454512769850953877">ஆம், Chrome இலிருந்து வெளியேறு</translation>
<translation id="4167057906098955729">Chrome பயன்பாடுகள், நீட்டிப்புகள் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம்.</translation>
<translation id="2704356438731803243">உங்கள் தற்போதைய Chrome தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், <ph name="USER_NAME"/> க்குப் புதிய Chrome பயனரை உருவாக்கலாம்.</translation>
<translation id="386202838227397562">அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க.</translation>
<translation id="1225016890511909183">Chrome உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும்.</translation>
<translation id="2770231113462710648">இயல்புநிலை உலாவியாக இதை அமை:</translation>
+<translation id="8838365799985821335">Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தை ஒரு நீட்டிப்பு மாற்றியுள்ளது.</translation>
<translation id="2077129598763517140">கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="1065672644894730302">உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.</translation>
<translation id="7781002470561365167">Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது.</translation>
-<translation id="7101265395643981223">Google Chrome ஐத் தொடங்கு</translation>
+<translation id="5251420635869119124">எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="4891791193823137474">பின்னணியில் Google Chrome ஐ இயக்கு</translation>
+<translation id="110877069173485804">இது உங்கள் Chrome ஆகும்</translation>
+<translation id="1376881911183620035">புதிய Chrome. ஐ முயற்சித்ததற்கு நன்றி. தொடர்வதற்கு முன், செய்துகொண்டிருந்த வேலையை சேமித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்த Chrome ஐ மீண்டும் துவக்குவது அவசியமாகிறது.</translation>
+<translation id="8406086379114794905">Chrome ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்</translation>
<translation id="2896252579017640304">Chrome பயன்பாடுகளைத் துவக்கு</translation>
-<translation id="2370289711218562573">விருப்பங்கள்/புக்மார்க்ஸ் ஐ Google Chrome இப்போது இறக்குமதி செய்கிறது.</translation>
<translation id="2721687379934343312">Mac இல்,உங்கள் Keychain இல் கடவுச்சொல்கள் சேம்க்கப்படும் மேலும் இந்த OS X கணக்குகளை பகிரும் Chrome பயனர்களால் அணுகவோ ஒத்திசைக்கவோ முடுயும்.</translation>
+<translation id="683440813066116847">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி.</translation>
+<translation id="4953650215774548573">Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும்</translation>
<translation id="6014844626092547096">தற்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.</translation>
+<translation id="7419046106786626209">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="3140883423282498090">அடுத்த முறை Google Chrome ஐ மீண்டும் தொடங்கியவுடன் உங்கள் மாற்றங்கள் செயல்படும்.</translation>
<translation id="1773601347087397504">Chrome OS ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="6982337800632491844">இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது <ph name="DOMAIN"/> க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Google Chrome OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.</translation>
<translation id="4309555186815777032">(Chrome ஐ <ph name="BEGIN_BUTTON"/>மறுதொடக்கம்<ph name="END_BUTTON"/> செய்வது அவசியம்)</translation>
<translation id="8030318113982266900">உங்கள் சாதனத்தை <ph name="CHANNEL_NAME"/> சேனலுக்குப் புதுப்பிக்கிறது...</translation>
-<translation id="5339639696978861456">Chrome சட்டகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் உலாவியை மீண்டும் தொடங்கவும். Chrome பதிப்பு: <ph name="TODO_0001"/>, Chrome சட்டகம் பதிப்பு: <ph name="TODO_0002"/></translation>
-<translation id="8471072774411320686">பயன்பாடுகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு Chrome இல் உள்நுழைந்திருக்க வேண்டும். இது சாதனங்கள் பலவற்றில் உள்ள உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒத்திசைக்க Chrome ஐ அனுமதிக்கிறது.</translation>
+<translation id="8032142183999901390">Chrome இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.</translation>
<translation id="5775197990071433230">இந்தக் கணினியில் Google Chrome இன் மிகவும் சமீபத்திய பதிப்பு ஏற்கனவே உள்ளது. மிகவும் சமீபத்திய நிறுவியைப் பயன்படுத்தவும்.</translation>
-<translation id="1779550429052479749">Google Chrome அல்லது Google Chrome சட்டகத்தின் முரண்பாடான நிறுவல் கணினியில் கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
-<translation id="3555616473548901994">நிறுவல் நீக்கம் முடிந்தது.</translation>
<translation id="4987308747895123092">எல்லா Google Chrome சாளரங்களையும் (Windows 8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும்.</translation>
<translation id="568643307450491754">Chrome மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.</translation>
<translation id="8556340503434111824">Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது.</translation>
<translation id="4728575227883772061">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
-<translation id="2082230140685103752">Chrome பயன்பாடுகளைப் பயன்படுத்த, டெஸ்க்டாப்பில் Google Chrome ஐ நீங்கள் மீண்டும் தொடங்க வேண்டும்.</translation>
<translation id="3080151273017101988">Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல பயன்பாடுகளை இயக்க அனுமதி</translation>
<translation id="4149882025268051530">காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
+<translation id="7054640471403081847">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளைப் பெறுவதை விரைவில் நிறுத்திவிடும்.</translation>
<translation id="6989339256997917931">Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.</translation>
<translation id="7060865993964054389">Google Chrome பயன்பாட்டுத் துவக்கி</translation>
<translation id="1682634494516646069">பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:<ph name="USER_DATA_DIRECTORY"/></translation>
-<translation id="4343226815564935778">Google Chrome இன் நிறுவல் கோப்பகமானது பயன்பாட்டில் உள்ளது. உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="8227755444512189073"><ph name="SCHEME"/> இணைப்புகளைக் கையாளவதற்கு ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்க Google Chrome தேவைப்படுகிறது. தேவையான இணைப்பு <ph name="PROTOLINK"/> ஆகும்.</translation>
<translation id="8290100596633877290">அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
<translation id="1480489203462860648">முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது</translation>
<translation id="5204098752394657250">Google Chrome <ph name="TERMS_OF_SERVICE_LINK"/>சேவை விதிமுறைகள்<ph name="END_TERMS_OF_SERVICE_LINK"/></translation>
<translation id="1393853151966637042">Chrome ஐப் பயன்படுத்தி உதவி பெறுக</translation>
<translation id="7398801000654795464">Chrome இல் <ph name="USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
-<translation id="1697213158865901863">Google Chrome சட்டம்</translation>
<translation id="4513711165509885787">உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chrome இல் சேமிக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="7098166902387133879">Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="4053720452172726777">Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து</translation>
@@ -71,7 +72,6 @@
<translation id="5037239767309817516">இந்த மாற்றம் செயல்பட, எல்லா Google Chrome சாளரங்களையும் மூடி, அதை மீண்டும் தொடங்குக.</translation>
<translation id="345168553362876363">Google Chrome பயன்பாட்டுத் துவக்கியானது Chrome பயன்பாடுகளுக்கான தனித்துவமிக்க பிளாட்ஃபார்மாகும்.</translation>
<translation id="225614027745146050">நல்வரவு</translation>
-<translation id="7451721381978275812">செல்லாத பண்புக்கூறுகள். Google Chrome ஐ நிறுவாமல், Google Chrome சட்டகத்தைத் தயார் பயன்முறையில் நிறுவ முடியாது.</translation>
<translation id="8684521613357479262">நீங்கள் &lt;strong&gt;<ph name="DOMAIN"/>&lt;/strong&gt; ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் சேவையகம் இதுவரை செல்லுபடியாகாத சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தச் சான்றிதழை நம்பகமானதா என்பதைக் குறிக்கும் வகையில் எந்த தகவலும் இல்லை. நீங்கள் நம்பத்தக்க &lt;strong&gt;<ph name="DOMAIN2"/>&lt;/strong&gt; உடன் தான் தொடர்புகொள்கிறீர்கள், மேலும் தீங்கிழைப்பவருடன் அல்ல என்பதை Google Chrome உறுதிப்படுத்தாது. உங்கள் கணினியின் கடிகாரம் தற்போது <ph name="CURRENT_TIME"/> நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது சரியா? இல்லையெனில் பிழையைச் சரிசெய்து பக்கத்தைப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="4298853828775962437">http://support.google.com/chrome/?p=ib_chromeframe</translation>
<translation id="3149510190863420837">Chrome பயன்பாடுகள்</translation>
@@ -79,14 +79,17 @@
<translation id="6368958679917195344">கூடுதலான <ph name="BEGIN_LINK_CROS_OSS"/>ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால்<ph name="END_LINK_CROS_OSS"/> Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
<translation id="7459554271817304652">உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்த கணினியில் உள்ள Google Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.</translation>
<translation id="4331809312908958774">Chrome OS</translation>
+<translation id="8823341990149967727">Chrome காலாவதியானது</translation>
<translation id="473775607612524610">புதுப்பி</translation>
<translation id="1195935957447623558">Google Chrome சரியாக நிறுத்தப்படவில்லை. நீங்கள் திறந்த பக்கங்களை மீண்டும் திறக்க, மீட்டமை என்பதைக் கிளிக் செய்க.</translation>
<translation id="2576431527583832481">Chrome தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="4633000520311261472">Chrome ஐப் பாதுகாப்பானதாக்க <ph name="IDS_EXTENSION_WEB_STORE_TITLE"/> இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.</translation>
+<translation id="3656661827369545115">உங்கள் கணினி தொடங்கும்போதே Chromium ஐயும் தானாகத் துவக்கலாம்</translation>
<translation id="556024056938947818">Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.</translation>
<translation id="2580411288591421699">நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.</translation>
<translation id="8460191995881063249">Chrome அறிவிப்பு மையம்</translation>
<translation id="1457721931618994305">Google Chrome ஐப் புதுப்பிக்கிறது...</translation>
+<translation id="2429317896000329049">உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="7747138024166251722">தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.</translation>
<translation id="6557998774620459028">நீங்கள் &lt;strong&gt;<ph name="DOMAIN"/>&lt;/strong&gt; ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் கணினியின் இயக்க முறைமை நம்பாத உள்பொருளால் வழங்கப்பட்ட சான்றிதழைச் சேவையகம் வழங்கியது. அடையாளத் தகவலுக்காக Chrome நம்பாத சொந்த பாதுகாப்புச் சான்றிதழ்களை சேவையகம் உருவாக்கியது அல்லது உங்கள் தகவல் தொடர்புகளில் தீங்கிழைப்பவர் குறுக்கிடுவது காரணமாக இருக்கலாம்.</translation>
<translation id="5170938038195470297">Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.</translation>
@@ -98,22 +101,27 @@
&gt;
<ph name="PROXIES_TITLE"/>
என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு &quot;பிராக்சி இல்லை&quot; அல்லது &quot;நேரடி&quot; என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.</translation>
-<translation id="8738921060445980047">அறியப்படாத பதிப்பு.</translation>
<translation id="6970811910055250180">உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...</translation>
<translation id="2485422356828889247">நிறுவல் நீக்கு</translation>
+<translation id="4480040274068703980">உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
+<translation id="7908968924842975895">இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளை இனிமேல் பெறாது.</translation>
<translation id="2748463065602559597">பாதுகாப்பான Google Chrome பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள்.</translation>
<translation id="7185038942300673794"><ph name="EXTENSION_NAME"/> Chrome இல் சேர்க்கப்பட்டது.</translation>
<translation id="1786477462680638703">நீங்கள் &lt;strong&gt;<ph name="DOMAIN"/>&lt;/strong&gt; ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் Google Chrome நம்பாத உள்பொருளால் வழங்கப்பட்ட சான்றிதழை சேவையகம் வழங்கியது. அடையாளத் தகவலுக்காக Google Chrome நம்பாத சொந்த பாதுகாப்புச் சான்றிதழ்களை சேவையகம் உருவாக்கியது அல்லது உங்கள் தகவல் தொடர்புகளில் தீங்கிழைப்பவர் குறுக்கிடுவது காரணமாக இருக்கலாம்.</translation>
-<translation id="9073088951656332330">புதுப்பிப்பதற்கு Google Chrome அல்லது Google Chrome Frame இன் நிறுவல் எதுவும் கிடைக்கவில்லை.</translation>
+<translation id="7494905215383356681">Chrome ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="2346876346033403680">இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் <ph name="ACCOUNT_EMAIL_LAST"/> ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chrome பயனரை உருவாக்கவும்.
எப்படியிருந்தாலும் உள்நுழைதல் <ph name="ACCOUNT_EMAIL_NEW"/> க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chrome தகவலைப் பிணைக்கும்.</translation>
<translation id="9107728822479888688"><ph name="BEGIN_BOLD"/>எச்சரிக்கை:<ph name="END_BOLD"/> நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Google Chrome ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கம் செய்க.</translation>
<translation id="1759842336958782510">Chrome</translation>
+<translation id="2664962310688259219">Chrome OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்</translation>
<translation id="2290014774651636340">Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.</translation>
<translation id="4794050651896644714">விவரங்களை Chrome இல் சேமி</translation>
<translation id="911206726377975832">உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?</translation>
+<translation id="2036562258783619899">புதிய Chrome முன்னோட்டம்</translation>
<translation id="5855036575689098185">உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Google Chrome உடன் இணங்கவில்லை.</translation>
+<translation id="7164397146364144019">பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chrome ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.</translation>
+<translation id="8008534537613507642">Chrome ஐ மீண்டும்நிறுவு</translation>
<translation id="2044287590254833138">Google Chrome கருவிப்பட்டி</translation>
<translation id="8862326446509486874">கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.</translation>
<translation id="2874156562296220396"><ph name="BEGIN_LINK_CHROMIUM"/>Chromium<ph name="END_LINK_CHROMIUM"/>ஓபன் சோர்ஸ் திட்டப்பணி மற்றும் <ph name="BEGIN_LINK_OSS"/>ஓபன் சோர்ஸ் மென்பொருள்<ph name="END_LINK_OSS"/> இவற்றால் Google Chrome ஐ உருவாக்குவது சாத்தியமானது.</translation>
@@ -121,33 +129,42 @@
<translation id="7436949144778751379">Google Chrome க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.</translation>
<translation id="5877064549588274448">சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.</translation>
<translation id="103396972844768118">உங்கள் Chrome தரவு தொடர்பான முக்கியமான தகவல்</translation>
-<translation id="6145223986912084844">chrome</translation>
<translation id="6757767188268205357">என்னை பிழையென அறிவிக்காதே</translation>
<translation id="2290095356545025170">Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?</translation>
<translation id="7062966102157262887">பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கத்தை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?</translation>
<translation id="4273752058983339720">உங்கள் கணினியைத் துவக்கும் போது Google Chrome தானாகவே தொடங்கும்படி உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.</translation>
<translation id="1104959162601287462">&amp;Chrome OS அறிமுகம்</translation>
<translation id="5328989068199000832">Google Chrome Binaries</translation>
-<translation id="1140117203923356735"><ph name="FILE_NAME"/> ஆனது சில தீம்பொருள்களைப் போலவே அமைப்புகளில் மாற்றங்களைச் செய்வதால், Chrome அதைத் தடுத்துள்ளது.</translation>
<translation id="5941830788786076944">Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை</translation>
+<translation id="1759301979429102118">உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chrome இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவலாம்.</translation>
<translation id="7787950393032327779">இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் (<ph name="HOST_NAME"/>) மற்றொரு Google Chrome செயல்முறையால் (<ph name="PROCESS_ID"/>) பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chrome ஐ மீண்டும் துவங்கலாம்.</translation>
<translation id="1469002951682717133">Chrome பயன்பாட்டுத் துவக்கி</translation>
+<translation id="8568392309447938879">பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் Chrome இல் உள்நுழைந்திருக்க வேண்டும். இது எல்லா சாதனங்களிலும் உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றை ஒத்திசைக்க Chrome ஐ அனுமதிக்கிறது.</translation>
<translation id="4990567037958725628">Google Chrome Canary</translation>
<translation id="4561051373932531560">வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது!</translation>
<translation id="5788838254726722945">Google Chrome பயன்பாட்டுத் துவக்கியை நிறுவல்நீக்கு</translation>
<translation id="3612333635265770873">இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Google Chrome உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
+<translation id="2665296953892887393">சிதைவு அறிக்கைகளையும் <ph name="UMA_LINK"/> உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்</translation>
+<translation id="7761834446675418963">Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.</translation>
+<translation id="4864451188650489141">உங்களது பிற Google கணக்குகளைச் சேர்த்து, கீழே உங்கள் Chromium ஐப் பூட்டலாம்.</translation>
+<translation id="2669824781555328029"><ph name="FILE_NAME"/> உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chrome தடுத்துள்ளது.</translation>
<translation id="5875635642195358109">Chrome மெனு &gt;
<ph name="SETTINGS_TITLE"/>
&gt;
<ph name="ADVANCED_TITLE"/>
என்பதற்குச் சென்று, &quot;<ph name="NO_PREFETCH_DESCRIPTION"/>&quot; என்பதைத் தேர்வுநீக்கம் செய்யவும்.
இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்பாட்டிற்கு மீண்டும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறோம்.</translation>
+<translation id="6235018212288296708">mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி.</translation>
<translation id="61852838583753520">&amp;Chrome OS ஐப் புதுப்பி</translation>
+<translation id="5028489144783860647">உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.</translation>
+<translation id="9026991721384951619">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8547799825197623713">Chrome பயன்பாட்டுத் துவக்கி Canary</translation>
<translation id="6326175484149238433">Chrome இலிருந்து அகற்று</translation>
<translation id="2871893339301912279">Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!</translation>
+<translation id="7890208801193284374">நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chrome ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.</translation>
<translation id="7161904924553537242">Google Chrome க்கு வருக</translation>
<translation id="4147555960264124640">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது. <ph name="LEARN_MORE"/></translation>
+<translation id="4568169453579447500">சீரற்ற Google Update குழுக் கொள்கை அமைப்புகளின் காரணமாக, Google Chrome ஐப் புதுப்பிக்க முடியாது. Google Chrome Binaries பயன்பாட்டிற்குப் புதுப்பிப்புக் கொள்கை மேலெழுதுவதை அமைக்க, குழுக் கொள்கைத் திருத்தியைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கவும்; விவரங்களுக்கு http://goo.gl/uJ9gV ஐப் பார்க்கவும்.</translation>
<translation id="1348153800635493797">Google Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் Chrome ஐ மேம்படுத்தவேண்டும் [<ph name="ERROR_CODE"/>].</translation>
<translation id="8187289872471304532">பயன்பாடுகள் &gt; முறைமை விருப்பத்தேர்வுகள் &gt; பிணையம் &gt; மேம்பட்டவை &gt; பிராக்சிகள்
என்பதற்குச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராக்சிகளைத் தேர்வுநீக்கவும்.</translation>
@@ -160,20 +177,26 @@
<translation id="576822117893741893">Chrome மெனுவைக் காட்டு</translation>
<translation id="3444832043240812445">நீங்கள் <ph name="BEGIN_LINK"/>செயலிழப்பு புகாரளித்தலை இயக்கியிருந்தால்<ph name="END_LINK"/> மட்டுமே, இந்தப் பக்கம் உங்களுடைய சமீபத்திய செயலிழப்புகளைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும்.</translation>
<translation id="8614913330719544658">Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?</translation>
-<translation id="1175529839152551794">இப்போது நீங்கள் உள்நுழைந்ததால், உங்கள் லேப்டாப், தொலைபேசி மற்றும் டேப்லெட் முழுவதிலும் உங்கள் தாவல்கள், புத்தகக்குறிகள், மேலும் பிற Chrome சார்ந்த விஷயங்களைப் பெறலாம். Google சேவைகளில் மேலும் தொடர்புடைய பரிந்துரைகளையும், அம்சங்களையும் பெறுவீர்கள்.</translation>
+<translation id="2681064822612051220">Google Chrome இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சி செய்க. </translation>
+<translation id="8209985377776300429">புதிய Chrome ஐ முன்னோட்டமிடுகிறீர்கள்.</translation>
<translation id="6126631249883707068">Google Chrome உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா?</translation>
<translation id="7773845170078702898">இந்தத் தளத்தில் உங்கள் கடவுச்சொல்லை Google Chrome சேமிக்க வேண்டுமா?</translation>
-<translation id="5046764976540625289">Chrome இலிருந்து வெளியேறு</translation>
<translation id="4251615635259297716">உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?</translation>
-<translation id="9171640504251796339">http://www.google.com/support/chrome/bin/answer.py?hl=<ph name="GRITLANGCODE_1"/>&amp;answer=161796</translation>
+<translation id="7125719106133729027">Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐ மீண்டும் நிறுவவேண்டும்.</translation>
+<translation id="5940385492829620908">உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன.</translation>
<translation id="8865765905101981392">இணைய உலாவி</translation>
-<translation id="8142608456917638009">Google Chrome ஆல் பயன்பாட்டிற்கான குறுக்குவழியை உருவாக்க முடியவில்லை.</translation>
+<translation id="3039245375609697729">பகிரப்பட்ட கணினிகளில் உங்கள் Google கணக்குடன் Chrome ஐப் பயன்படுத்தப் புதிய வழியை முயற்சிக்கவும்.</translation>
+<translation id="5566025111015594046">Google Chrome (mDNS-In)</translation>
+<translation id="6113794647360055231">Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது</translation>
+<translation id="174539241580958092">உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="8255190535488645436">Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="2189123953385179981"><ph name="SCHEME"/> இணைப்புகளைக் கையாள ஒரு வெளி பயன்பாட்டை தொடங்குவதை Google ChromeOS ஆதரிக்காது. கோரப்பட்ட இணைப்பு <ph name="PROTOLINK"/>.</translation>
<translation id="7396375882099008034">உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chrome ஐ அனுமதிக்கவும்.</translation>
-<translation id="9102715433345326100">இது தீங்கிழைக்கும் கோப்பு, இதை Chrome தடுத்துள்ளது.</translation>
+<translation id="9102715433345326100">இது தீங்கிழைக்கும் கோப்பு , இதை Chrome தடுத்துள்ளது.</translation>
+<translation id="3170677364322086041">இந்தத் தளமானது பழைய Chrome சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இது பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை அறிவிப்புகளை இனி பெறாது. இதை நிறுவல் நீக்கம் செய்து, நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.</translation>
<translation id="8205111949707227942">விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், செயலிழப்பு புகார்களையும் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம் Chrome OS ஐ இன்னும் உருவாக்க உதவுக.</translation>
<translation id="7253415505590551024">பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கங்களை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?</translation>
+<translation id="3622797965165704966">இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chrome ஐப் பயன்படுத்துவது எளிதானது.</translation>
<translation id="7196020411877309443">நான் ஏன் இதைக் காண்கிறேன்?</translation>
<translation id="2769762047821873045">Google Chrome உங்கள் இயல்பு உலாவி அல்ல.</translation>
<translation id="4567424176335768812">நீங்கள் <ph name="USER_EMAIL_ADDRESS"/> ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.</translation>
@@ -186,37 +209,40 @@
&gt;
LAN அமைப்புகள்
என்பதற்குச் சென்று, &quot;உங்கள் LAN க்குப் பிராக்சி சர்வரை பயன்படுத்தவும்&quot; என்பதைத் தேர்வுநீக்கவும்.</translation>
+<translation id="6598387184982954187">உங்கள் Chrome விஷயங்களை ஒத்திசைக்க <ph name="PROFILE_EMAIL"/> ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கில்லாமல் Chrome ஐப் பயன்படுத்த, <ph name="SETTINGS_LINK"/> ஐப் பார்வையிடவும்.</translation>
<translation id="7825851276765848807">குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
-<translation id="4919523385405675060">இந்தத் தளமானது Chrome சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இந்த செருகுநிரலுக்கான பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை அறிவிப்புகள் விரைவில் நிறுத்தப்படும். இதை நிறுவல் நீக்கம் செய்து, ஆதரிக்கக்கூடிய உலாவியைப் பதிவிறக்கவும்.</translation>
-<translation id="1061257178446858647">இப்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் புக்மார்க்குகள், வரலாறு, பிற அமைப்புகள் Google கணக்கில் ஒத்திசைக்கப்படும்.</translation>
-<translation id="3335672657969596251">Google Chrome <ph name="OS_NAME"/> ஐ ஆதரிப்பதில்லை.</translation>
<translation id="4458285410772214805">இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.</translation>
+<translation id="8679801911857917785">Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="5334545119300433702">இந்த தொகுதிக்கூறு Google Chrome இல் சிக்கலைச் சந்திப்பதாக அறியப்பட்டுள்ளது.</translation>
<translation id="4407807842708586359">Google Chrome OS</translation>
<translation id="6634887557811630702">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது.</translation>
<translation id="4120075327926916474">வலைப் படிவங்களை நிறைவுசெய்வதற்காக இந்தக் கடன் அட்டைத் தகவலை Chrome சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2084710999043359739">Chrome இல் சேர்</translation>
-<translation id="4084877369264707540">Google Chrome Frame ஆனது ஏற்கனவே நிறுவப்பட்டு, இந்தக் கணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் கிடைக்கும்படி இருக்கும். பயனர் நிலையில் Google Chrome Frame ஐ நிறுவ வேண்டுமென்றால், நிர்வாகியால் நிறுவப்பட்ட கணினி-நிலைப் பதிப்பை முதலில் நீங்கள் நிறுவல்நீக்கம் செய்யவேண்டும்.</translation>
<translation id="3360895254066713204">Chrome உதவி</translation>
+<translation id="1877026089748256423">Chrome காலாவதியானது</translation>
+<translation id="7592736734348559088">உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.</translation>
<translation id="6991142834212251086">எனது Chrome தரவை இந்தக் கணக்குடன் இணை</translation>
<translation id="3451115285585441894">Chrome இல் சேர்க்கிறது...</translation>
+<translation id="6502165024350711060">Chrome பரிந்துரைப்பது</translation>
+<translation id="3047079729301751317"><ph name="USERNAME"/> ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chrome தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் <ph name="GOOGLE_DASHBOARD_LINK"/>Google டாஷ்போர்டில்<ph name="END_GOOGLE_DASHBOARD_LINK"/> நிர்வகிக்கலாம்.</translation>
<translation id="1001534784610492198">நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
<translation id="2246246234298806438">உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.</translation>
<translation id="6626317981028933585">துரதிருஷ்டவசமாக, உங்கள் Mozilla Firefox அமைப்புகள், உலாவி இயக்கத்தில் உள்ளபோது கிடைக்காது. அந்த அமைப்புகளை Google Chrome க்கு இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து அனைத்து Firefox சாளரங்களையும் மூடுக. பின்னர், Continue என்பதைக் கிளிக் செய்க.</translation>
<translation id="7242029209006116544">நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக <ph name="USER_NAME"/> உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம். <ph name="LEARN_MORE"/></translation>
+<translation id="5386244825306882791">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="8540666473246803645">Google Chrome</translation>
<translation id="2334084861041072223">பதிப்புரிமை <ph name="YEAR"/> Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="1698376642261615901">Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் பயன்பாடுகளையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chrome இல் அமையப்பெற்றுள்ள தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.</translation>
-<translation id="3419750618886995598">Chrome Frame புதுப்பிப்பு.</translation>
-<translation id="3336524238463733095">சீரற்ற Google Update குழுக் கொள்கை அமைப்புகளின் காரணமாக, Google Chrome அல்லது Google Chrome Frame ஐப் புதுப்பிக்க முடியாது. Google Chrome Binaries பயன்பாட்டிற்குப் புதுப்பிப்புக் கொள்கை மேலெழுதுவதை அமைக்க, குழுக் கொள்கைத் திருத்தியைப் பயன்படுத்தி மீண்டும் முயலவும்; விவரங்களுக்கு http://goo.gl/uJ9gV தளத்தைப் பார்வையிடுக.</translation>
<translation id="853189717709780425">நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Google Chrome சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் <ph name="USER_NAME"/> உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.</translation>
<translation id="6049075767726609708">நிர்வாகி, இந்த கணினியில் Google Chrome ஐ நிறுவிட்டார். அதனால் அனைத்துப் பயனர்களையும் அதனைப் பயன்படுத்தலாம். கணினி-நிலை Google Chrome ஆனது, உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றும்.</translation>
+<translation id="1818142563254268765">Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐப் புதுப்பிக்க வேண்டும்.</translation>
<translation id="4338032231047635328">நீங்கள் &lt;strong&gt;<ph name="DOMAIN"/>&lt;/strong&gt; ஐ அடைய முயற்சித்தீர்கள், ஆனால் சேவையகம் காண்பித்தச் சான்றிதழில் பிழைகள் உள்ளன. பிழைகள் உள்ள சான்றிதழை Google Chrome பயன்படுத்தாது மேலும் நீங்கள் இணைக்க முயற்சித்த தளத்தின் அடையாளத்தையும் மதிப்பிடாது.</translation>
<translation id="3870154837782082782">Google Inc.</translation>
<translation id="3836351788193713666">புதுப்பித்த நிலையில்! புதுப்பித்தலை முடிக்க Google Chrome ஐ மீண்டும் தொடங்குக.</translation>
+<translation id="884296878221830158">Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.</translation>
<translation id="7106741999175697885">பணி நிர்வாகி - Google Chrome</translation>
-<translation id="8449380764213232436">Google Chrome இப்போது பின்வருபவற்றை <ph name="BROWSER_COMPONENT"/> இலிருந்து இறக்குமதி செய்கிறது:</translation>
<translation id="3396977131400919238">நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.</translation>
+<translation id="8037887340639533879">புதுப்பிப்பதற்கு Google Chrome இன் நிறுவல் எதுவுமில்லை.</translation>
<translation id="5495581687705680288">Google Chrome இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன</translation>
<translation id="8129812357326543296">&amp;Google Chrome அறிமுகம்</translation>
</translationbundle> \ No newline at end of file